Monday, February 2, 2026
HomeMain Newsபிணையில் விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

பிணையில் விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மீட்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular