Monday, February 2, 2026
HomeAnnouncementsObituaryதிருமதி பேரம்பலம் வள்ளியம்மை

திருமதி பேரம்பலம் வள்ளியம்மை

பிறப்பு14 APR 1937 – இறப்பு13 JAN 2026
வயது 88
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) முல்லைத்தீவு, Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கெங்காதரன் விநாயகபுரம் துணுக்காய் ஒட்டங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் வள்ளியம்மை அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular