லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துகின்றது. லெபனான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

