ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் நியமனம்

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளராக, முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முன்னாள் தளபதியான முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles