அமெரிக்க இராணுவத் தளபதியை இராஜினாமா செய்யுமாறு உத்தரவு

அமெரிக்க ராணுவத் தலை​மைத் தளபதி ரண்டி ஜோர்ஜை இராஜி​னாமா செய்​யு​மாறு உத்​தரவு பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், அமெரிக்க இராணுவத் தலை​மைத் தளபதி ஜெனரல் ரண்டி ஜோர்ஜ், தனது பதவியை இராஜி​னாமா செய்து உடனடி​யாக ஓய்வு பெறு​மாறு அமெரிக்க பாது​காப்​புத்​துறை செயலர் பீட் ஹெக்​செத் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதை அமெரிக்க ராணுவத் தலை​மையக​மான பென்​டக​னும் இதை உறுதி செய்​துள்​ளது.

ரண்டி ஜோர்ஜ் நீக்​கப்​பட்​டதற்​கான காரணம் குறித்​து, எது​வும் தெளி​வாக அறிவிக்​கப்​பட​வில்​லை. இருப்​பினும், ஈரானுட​னான போரில், அமெரிக்கா சில இடத்​தில் இழப்​பு​களைச் சந்​தித்​திருப்​ப​தால் ரண்டி ஜோர்ஜ் நீக்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

அதே​நேரத்​தில், இது உயர்​மட்ட இராணுவத் தலை​மை​களில் நடை​பெறும் வழக்கமான ஒரு மறுசீரமைப்பு நடவடிக்​கை​தான் என்று பென்​டகன் வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles