திரு சஜீவ் முருகுப்பிள்ளை

தோற்றம்13 JUL 1972 – மறைவு24 MAR 2026
வயது 53
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka London, United Kingdom

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் முருகுப்பிள்ளை அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஹெக்டர் முருகுப்பிள்ளை, மேரி மக்டலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் தனலக்சுமி தம்பதிகளின் மருமகனும்,

ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

டிருக்சிகா, ரிசான், ரொசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விகிர்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சுபோதினி, ரஜீவ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாமூர்த்தி, நிரூபா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிருஷிகா, ஹரிணி, இசான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles