யாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவர், மக்கள் வங்கி, இலங்கை தொலைபேசி, தொலைத்தொடர்புத் திணைக்களத்தில் Staff Assistant & Internal Auditor-ஆக இளைப்பாறியவர், Regional Vice President- Primerica Financial Services, Canada
வயது 89
ஆனைக்கோட்டை, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka வவுனியா, Sri Lanka கொழும்பு, Sri Lanka Toronto, Canada Ottawa, Canada
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வீமன்காமம், வவுனியா, கொழும்பு, கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மதியாபரணம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,குடும்பத்தினர்
