ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நீரில் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் எந்த படகாக இருந்தாலும் அல்லது சிறிய படகுகள் கூட இருந்தாலும் தயக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்தி அழிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எங்கள் “mine sweepers” தற்போது அந்த நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளவும், அதையும் மூன்று மடங்கு அதிகரிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
