விஜயின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜயின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

திரையுலகத்தைச் சேர்ந்த நடிகை த்ரிஷா, நடிகர் சஞ்ஜீவ், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

hவவிள:ஃஃறறற.லழரவரடிந.உழஅஃறயவஉh?எஸ்ரீநுடிகடிஊ512ஐருப

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles