தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்.
தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.
பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தின் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளன என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
