த்ரிஷா, நயன்தாரா இணைந்து வெளியிட்ட ‘டபுள் ஆக்குபன்சி’ பட டிரைலர்!

அறி​முக இயக்குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்​சி’.

ரொமான்​டிக் பேன்​டஸி திரைப்பட​மாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் சந்​தோஷ் நாயகனாக நடித்துள்ளார். சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்​துள்​ளனர்.

அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

பாதி நாள் ஆணாகவும், பாதி நாள் பெண்ணாகவும் மாறி வாழும் ஒருவனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் டிரைலரை த்ரிஷா மற்றும் நயன்தாரா இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். படம் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles