பாடகி சின்மயி​யின் மருத்​து​வ​மனையை திறந்து வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல பின்​னணி பாடகி​யான சின்மயி, தமிழ், தெலுங்​கு, இந்தியில் பாடிவரு​கிறார். மணிரத்​னம் இயக்​கத்​தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளி​யான ‘கன்​னத்​தில் முத்தமிட்​டால்’ படத்​தில் ’ ஒரு தெய்​வம் தந்த பூவே’ பாடல் மூலம் பாடகி​யாக அறி​முக​மான இவர், ஏராள​மான ஹிட் பாடல்​களை பாடி​யுள்​ளார்.

இவர் இப்​போது சென்னை தேனாம்​பேட்​டை​யில் ‘ஐஜென் கிளினிக்ஸ்’ என்ற பெயரில் பல்​நோக்கு மருத்​து​வ​மனை ஒன்றை கட்​டி​யுள்​ளார். இதை பிரபல இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் சமீபத்​தில் திறந்து வைத்​தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles