அமெரிக்கா மீண்டும் போரை ஆரம்பித்தால் பேரழிவை சந்திக்கும்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா மீண்டும் போரை ஆரம்பித்தால், அதற்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் மொஹ்சென் ரெசாயி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “போரை ஆரம்பித்தால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போரால் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ பதவியிலிருந்து வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles