அமரர் காசிப்பிள்ளை வள்ளியம்மை

மண்ணில்07 FEB 1921, விண்ணில்29 NOV 1992

வயது 71

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் கன்னிமார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை வள்ளியம்மை அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-11-2022

முகம் காணாது உந்தன்
முகம் காணாது
முப்பது ஆண்டுகள் ஆகி விட்டதுவோ
எங்கு இருந்தாலும் நீங்கள்
எங்கு இருந்தாலும்
எங்களுக்காகவே வாழ்ந்திடுவீர்களே!

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்
எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும்
உங்களின் நினைவுகள் அழிந்திடுமோ நமக்கு!

என்றுமே எம் மனதில் நிலைத்து நிற்கும்
உங்களின் ஆத்மா சாந்தியடைய புங்குடுதீவு
கன்னிமார் முத்துமாரியம்மனை பிரார்த்திக்கின்றோம்…

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

உங்கள் பிரிவால் துயருறும்
மகள், மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்…

தகவல்: கதிர் வசந்தரூபன்(பேரன்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles