தோற்றம்12 DEC 1943, மறைவு27 NOV 2022
வயது 78
கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) துன்னாலை தெற்கு, Sri Lanka சாவகச்சேரி கல்வயல், Sri Lanka கல்கிசை, Sri Lanka
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி, சாவகச்சேரி கல்வயல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கல்கிசையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குகனேசன் தனலட்சுமி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குகனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதினி(லண்டன்), அமுதினி(கனடா), குகநிதி(இலங்கை), சிவசுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாகரன்(லண்டன்), பகீரதன்(கனடா), குணச்சந்திரன்(இலங்கை), சுரேசினி(கனடா), சிவநேசன், தங்கமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா, இராசலட்சுமி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முகுந்தன், அனோஜன், அபினேஸ், அட்சயன், ஐஸ்வரியா, ஓவியா, அபிமன்யு, பவிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில்(Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370) அஞ்சலிக்காக வைக்கப்படும், 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில்(General Cemetery, Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia) தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.