திருமதி வேலுப்பிள்ளை சிவஞானம்

இறப்பு – 29 NOV 2022

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவஞானம் அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று தனது 87 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேதுபதி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார், காலஞ்சென்றவர்களான சறோஜா, சகுந்தலா மற்றும் சுகந்தி ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சனி, காலஞ்சென்ற நவரட்ணராஜா மற்றும் ஞானசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், செல்லம்மா, மனோன்மணி, வைரவநாதன் மற்றும் ஐயம் பெருமாள், அமராவதி(கிளி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், மாணிக்கவாசகர், தம்பிராஜா, கனகமணி, கனகரட்ணம் மற்றும் முத்துலெட்சுமி, காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தம்பையா, கந்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன், நிஷந்தன், பிரதீப், ராகவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

துஷ்யந்தினி -ஸ்ரீகுமார், துஷ்யந்தன், துவாரகன், துர்க்காந்தினி – காண்டீபன், துமிந்தன், துவாரகா – ஸ்கூம்பன், ரதுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மைத்ரேயன், றீனா, துஷால், லூயிஸ், மீரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:30 மணியளவில் கல்கிசை நிசல செவண இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles