அமரர் வீரசிங்கம் பரமேஸ்வரன்

பிறப்பு08 AUG 1959, இறப்பு24 MAR 2013

வயது 53

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka சுவிஸ், Switzerland

 புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுவிஸ் லவுசான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டு சென்றாலும்
ஆறாதப்பா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதப்பா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அபா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு

ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு – என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் – அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா என்று
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அப்பா நீங்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles