அமரர் கமலசேகரம் சதீஸ்சேகர்

இறப்பு – 23 MAR 2013

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலசேகரம் சதீஸ்சேகர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டு சென்றாலும்
ஆறாதய்யா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதய்யா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

அன்பின் ஈரம் காய்வதற்கு – என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் – அதனால்
ஏங்கவில்லை நாம்
இனிக் காண்போமா என்று

கல்லறை வாழ்வில்
நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் ஐயா நீங்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles