உயர் தர பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Colombo (News 1st) 2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இதனை கூறினார்

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles