Sangathy
News

சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம்

Colombo (News 1st) இன்று(01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

95 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவினாலும்

ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினாலும்

சுப்பர் டீசலின் விலை 61 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ரக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.

Related posts

Australian virus resurgence forces suspension of parliament

Lincoln

O/L பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம்

Lincoln

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : இருவர் பலி..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy