திருமதி அருளம்மா ரகுநாதன்

பிறப்பு20 DEC 1936, இறப்பு11 OCT 2023

ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் மகாவித்தியாலம்

வயது 86

ஆனைக்கோட்டை, Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada

யாழ். ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா ரகுநாதன் அவர்கள் 11-10-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற என்.கே.ரகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னமேரி பெஞ்சமின், மிக்கேல், டானியல், கபிரியேல், சிறில் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலோகநாதன், வில்சன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், மதுஷா, விதுஷன், நிவேன், ஜெய்டன், சிபி, ஈதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles