அன்னை மடியில்26 DEC 1956, இறைவன் அடியில்15 OCT 2023

வயது 66

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Hørning, Denmark

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hørning ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் தனபாலசிங்கம் அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப் முருகேசு கிறேஸ் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜொய்சி ஜெயக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், பிரதீபன், சாருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜூலி, மெலனி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருளாணந்தம், வில்வரெத்தினம், பத்மநாதன், ஏரம்பமூர்த்தி மற்றும் பத்துமாவதி(கனடா), காந்திமதி(ஈழம்) அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜீவகுமாரி, வசந்தகுமாரி, தவமணி, கனகாம்பிகை, மங்களேஸ்வரி, பத்மநாதன், குருநாதன் மற்றும் மித்திரகுமாரி(கனடா), சத்தியகுமாரி, தனலட்சுமியி, தேவகுமாரி(ஈழம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேஷன், அலியா, சலினா, லெனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
Vestergårds alle 79, 8362
Hørning, Denmark.

தகவல்: குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here