திரு சிவானந்தம் ஸ்ரீதர்

பிறப்பு16 AUG 1969, இறப்பு05 NOV 2023

வயது 54

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) புலோலி, Sri Lanka பருத்தித்துறை, Sri Lanka

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புலோலி வடக்கு, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் ஸ்ரீதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்

நாங்கள் கண்ட கனவு ஏராளம்…!

கண் மூடி விழிப்பதற்குள்கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானாஎன்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்நீ எடுத்துச் செல்வாய் என்று!

நான் பார்க்கும் திசையெல்லாம்உன் உருவே தெரியுதப்பா !!நிஜத்திலே வந்துவிட்டால்நிம்மதியாய் நாம் இருப்போம்வாராது சென்றதனால்

தீராது சோகமப்பா!!!உன் மரணம் மர்மம் ஆக
ஆனதே!
விரைந்து விரைவாய் என
கனவிலும் நினைக்கவில்லை!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles