மியன்மாரில் தாய்லாந்து எல்லையை அண்மித்துள்ள முகாமில் தஞ்சமடையும் இலங்கையர்கள்

Colombo (News 1st) மியன்மாரில் தாய்லாந்து எல்லையை அண்மித்துள்ள முகாமிற்கு தொடர்ந்தும் இலங்கையர்கள் செல்வதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றும் இலங்கையர் ஒருவர் அங்கு சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதும் 56 இலங்கையர்கள் அப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் பல்வேறு கணிணிக் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை அண்மையில் வௌிக்கொணரப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles