அமரர் சின்னப்பு கெங்காதரன்

பிறப்பு01 DEC 1947, இறப்பு03 MAR 2018

பிரபல மில், லொறி உரிமையாளர்

வயது 70

சரசாலை வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கெங்காதரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:26/02/2024.

ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம் நீங்கள்
பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும்,
நிகழ்வுகளும் உங்கள் ஆத்மா
சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல 
பிராயடி
வைரவரும் நுணுவில் பிள்ளையாரினதும்
அருள் கிடைத்திட பிராத்திக்கின்றோம்..!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
மகன்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!! 

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles