அமரர் எலிசபெத் பாக்கியநாதர்

பிறப்பு02 JUL 1944, இறப்பு26 FEB 2021

வயது 76

யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலிசபெத் பாக்கியநாதர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம் அம்மா
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தெடுத்து
பிள்ளைகளின் நினைவாக வாழ்ந்து..

வாழ்விலும் தாழ்விலும் துணை நின்ற
என் அருமைத் தாயே
வாழ்வு மாயமென்று எமக்கு
உணர்த்தி விட்டுச் சென்றாயோ அம்மா

நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் – அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles