Sangathy
World Politics

விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்..!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது.

தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று(14) விண்ணில் செலுத்தப்பட்டது. ஏற்கனவே இரு முறை முயற்சி தோல்வியைடைந்ததால் மூன்றாவது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

தனது ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி..!

Lincoln

இஸ்ரேலியத் தாக்குதல் : ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு..!

tharshi

இந்தியாக்கிட்ட வம்பு பண்ணினா வால ஒட்ட வெட்டிவிடுவேன் : சீனாவை அலறவிட்ட ஜோ பைடன்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy