உயர்தர தரப் பரீட்சை பெறுபேறு : யாழில் சாதனை படைத்த பாடசாலைகள்..!

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2, பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 2ஏ, பி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏ,சி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏ,எஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ, 2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏ,பி,சி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles