Saturday, January 11, 2025
Homeஅமரர் நாகலிங்கம் தருமலிங்கம்

அமரர் நாகலிங்கம் தருமலிங்கம்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தருமலிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட மகனும், வேலாயுதம் அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்றோஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,

மணிபல்லவன்(லண்டன்), கலாபல்லவன்(பிரான்ஸ்), உதயபல்லவன்(லண்டன்), மாலினி(லண்டன்), பரணிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராணி, ஜெயராணி, ஜக்குலின், ரகுபதி, ரதிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைத்திலிங்கம், விஜயரத்தினம், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பரமேஸ்வரி, துரைசிங்கம், முத்துகிருஷ்ணன், குணரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிஷாந்தன், ஜொகான், தம்சன், ஜொனத்தன், டினத்தன், பிறைத்தன், தீபிகா, சாதங்கா, சபேசன், ஜொனிக், கிளாறா, சிநேகா, பேருஜான், சஜானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜெஷ்சன் அவர்களின் அன்புப் பூட்டனும்,

வேல் ஆனந்தன், வள்ளியம்மை, நாகம்மா, நடராசா, காலஞ்சென்றவர்களான சேவியர், கிளாரம்மா, சொக்கநாதர், தவமணி, இராசம்மா, குமாரசாமி, தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு,

பொன்றோஸ் – மனைவி : +33753001772

மணிபல்லவன் – மகன் : +447717822929

கலாபல்லவன் – மகன் : +33651152548

உதயபல்லவன் – மகன் : +447951549324

மாலினி – மகள் : +447403389305

பரணி (தேவன்) – மகன் : +447931467872

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments