தொல்லை கொடுக்கும் உயரதிகாரிகளை இணையவழியில் விற்கும் ஊழியர்கள்..!

சீனர்கள் தொழில் செய்யும் இடத்தில் தங்களது மனசோர்வை குறைத்துக் கொள்ள பிடிக்காத வேலையையும், பிடிக்காத உயரதிகாரிகளையும் இணையவழியில் விற்று வருகின்றனர்.

இவ்வாறு செய்யும் வேலைகளில் தொல்லைக் கொடுத்து வரும் உயரதிகாரிகளை 4 இலிருந்து 9 இலட்சம் வரை விற்றுவருவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் செயலுக்காகவும் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் யாரும் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அவ்வாறு விளம்பரத்தை பார்த்து யாரும் முன்வந்தால் உடனே அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் மன சோர்வு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles