Sunday, September 22, 2024
Homeகாதல் மனைவிக்கு சிலை வைத்த முகநூல் நிறுவனர்..!

காதல் மனைவிக்கு சிலை வைத்த முகநூல் நிறுவனர்..!

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சாக்கர்பெர்க் வீட்டின் பின்புறம் காதல் மனைவி பிரிஸில்லாவுக்காக சிலை வைத்துள்ளார்.

இச்சிலையை, நியூயோர்க் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சிலையுடன் பிரிஸில்லா இருக்கும் புகைப்படத்தை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments