Sunday, September 22, 2024
Homeரணிலுக்கான தேர்தல் சின்னம் அறிவிப்பு..!

ரணிலுக்கான தேர்தல் சின்னம் அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments