Thursday, November 21, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaஇதயத்தில் குத்திய கத்தி : போராடிக் காப்பாற்றிய வைத்தியர்கள்..!

இதயத்தில் குத்திய கத்தி : போராடிக் காப்பாற்றிய வைத்தியர்கள்..!

இந்தியா – ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட தகராற்றின் போது தினேஷ் என்பவரின் இதயத்தில் குத்திய கத்தியை வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

கத்தியின் பிடி உடைந்ததால் முழுமையாக இதயத்துக்குள் குறித்த கத்தி இருந்துள்ளது.

சுமார் 4 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் கத்தியை அகற்றியதுடன், அதிக இரத்தபோக்கு ஏற்படாமல் வைத்தியர்கள் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் தினேஷ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments