பிலிப்பைன்ஸில் பாரிய நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.