உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 3 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
இந்தநிலையில் 3 புள்ளிகளை இழந்த நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.