இலங்கை மின்சார சபை (CEB) மின்கட்டண திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தை அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.