Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaதங்கத்தின் விலை அதிகரிப்பு!

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும் ஒரு சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.

இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

16-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

15-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

14-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

13-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,840

12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

16-12-2024- ஒரு கிராம் ரூ. 100

15-12-2024- ஒரு கிராம் ரூ. 100

14-12-2024- ஒரு கிராம் ரூ. 100

13-12-2024- ஒரு கிராம் ரூ. 101

12-12-2024- ஒரு கிராம் ரூ. 104

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments