பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது 100வது படமாக எஸ்கே 25 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-