Tuesday, January 7, 2025
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaபட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழப்பு

பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர்.

அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பட்டாசுக்கான இரசாயன பொருட்களை கலக்கும் போது விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments