Saturday, May 3, 2025
HomeMain NewsSri Lankaவிபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (15) சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments