உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 187 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எதிராக ஒரு வாக்கேனும் கிடைக்கப்படவில்லை