2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதவுள்ளன.
இதனையடுத்து மார்ச் 23 அம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் மோதவுள்ளன.
இந்தநிலையில் குறித்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் 3 போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தாமதித்ததால் ஒரு போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.