முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புது டில்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
