Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி அறிவிப்பு..!

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி அறிவிப்பு..!

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்பவற்றை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது.

இது தொடர்பான வர்த்தமானியைச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular