Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryகருங் கடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போர் பயிற்சி..!

கருங் கடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போர் பயிற்சி..!

ரஷ்யா, உக்ரைன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையை கொண்டுள்ள கருங்கடலில் நோட்டோ கூட்டமைப்பு நாடுகள் போர் பயிற்சி மேற்கொண்டன.

கடல் கேடயம் 25 என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி, கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular