Saturday, May 10, 2025
HomeMain NewsSri Lankaமறைந்தார் நம் நாட்டின் பிரபல பாடகர்

மறைந்தார் நம் நாட்டின் பிரபல பாடகர்

பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்.

பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள அவர், 1975 ஆம் ஆண்டளவில் முழுநேர இசை வாழ்க்கையில் நுழைந்து 4 தசாப்தங்களுக்கும் மேல் இசை துறையில் பணியாற்றியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments