Tuesday, May 13, 2025
HomeMain NewsUKஸ்கை டைவிங் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஸ்கை டைவிங் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

County Durham மாகாணத்தில் ஸ்கை டைவிங் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை பீட்டர்லீக்கு அருகிலுள்ள ஷோட்டன் கோலியரியில் உள்ள ரெஃபோர்ட்ஸ் பண்ணைக்கு அவசரகால உதவிக் குழுக்கள் அழைக்கப்பட்டன.

அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண்ணே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Wreford’s Farm என்பது சிறிய, குடும்பம் நடத்தும் பண்ணை ஆகும். அங்கு மீளுருவாக்கம் செய்யும் விவசாய முறையை பயன்படுத்தி பன்றி மற்றும் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments