இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 69 சதம், விற்பனை பெறுமதி 303 ரூபாய் 05 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபாய் 60 சதம், விற்பனை பெறுமதி 404 ரூபாய் 74 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 79 சதம், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 12 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.