அம்பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலியில் இருந்து மருதானை நோக்கி செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் எண் 311 மற்றும் கடலோர ரயில் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.