Wednesday, June 11, 2025
HomeHoroscopeஇன்றைய ராசி பலன்கள்..!

இன்றைய ராசி பலன்கள்..!

2025 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப் போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்- நிதி உதவி, நிலுவையில் உள்ள வேலைகள் குறையும், சம்பள உயர்வு, கடன் வேண்டாம், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

ரிஷபம்- கவலை, ஆரோக்கியத்தில் சிக்கல்கள், மகிழ்ச்சி, பழைய நண்பர் சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.

மிதுனம்- நிலுவை வேலைகள் முடியும், மகிழ்ச்சி, ஆர்வம் அதிகரிக்கும், டெண்டர் பெறுவதில் சிக்கல், முயற்சி, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

கடகம்- புதிய முயற்சி, உயர் அதிகாரி மிகவும் விரும்புவார், வேலை வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

சிம்மம்- கடின உழைப்பு, பொறாமை, தொழிலில் நல்ல வெற்றி, ஆடம்பரம், புதிய வேலை கிடைக்கும், கவனம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கன்னி- கலவையான நாள், முதலீடு, பிரச்சனை, சுற்றுலா, புதிய வேலை வரும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

துலாம்- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்ப வாழ்க்கையில் மாற்றம், தொந்தரவு, முயற்சி, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

விருச்சிகம்- செலவு, திருமண வாழ்க்கை, தொந்தரவு, பிரச்சினை, பெரிய முடிவு எடுக்கலாம், வாக்குறுதி, முயற்சி, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

தனுசு- நடத்தையில் கவனம், நல்ல பணப் பலன்கள் கிடைக்கும், பதற்றம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

மகரம்- கலவையான பலன்கள் கிடைக்கும், நல்ல செய்திகள் வரும், அவசரம், புதிய சொத்து வாங்கலாம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கும்பம்- நல்ல மரியாதை, நிவாரணம், பதட்டம் அதிகரிக்கக்கூடும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.

மீனம்- ஆரோக்கியத்தில் கவனம், அதிக லாபம் ஈட்டும், சர்ச்சை, சதித்திட்டம் தீட்டக்கூடும், சற்று கவனம் தேவை, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments